Map Graph

ஏ. எம். ஜெயின் கல்லூரி

சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி

ஏ. எம். ஜெயின் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், சென்னைக்கு அருகிலுள்ள மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1952 ஆம் ஆண்டு எஸ். எஸ். ஜெயின் கல்விச் சங்கத்தால் துவக்கப்பட்டது. இங்கு கலை, அறிவயல், காட்சி ஊடகப் படிப்புகளுடன் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை வழங்கப்படுகிறது. இக்கல்லூரி வளாகமானது மீனம்பாக்கம் தொடருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ளது. ஜெயின் சமுதாய சங்கத்தால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரியானது சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றுள்ளது.

Read article